வி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....

வி- எழுத்தில் துவங்கும் அழகான பெண் குழந்தையின் பெயர்கள் சொல்லுங்கள் தொழிகளே..எனது தோழிக்கு அழகான பெண் குழந்தை சென்ற வாரம் பிறந்துள்ளது.அவள் என்னிடம் கேட்டால் நான் அறுசுவையில் கேட்டுவிட்டேன்.என்னிடம் கேட்டவுடன் என் நினைவுக்கு வந்தது நம் அறுசுவைதான்.

சொல்லிட்டா போச்சு

விஸ்வருண்யா
விகாஷினி
வினோபா
விது
வினயா
விலாஷினி

vivitha
vishali
vedha
varnisha
vilasini
vishaka

விதுஷா
விதுரா
விவேகா
வினோஜா
விதுர்சிகா

தளிர்

வனிஷா

வாஹினி

வர்ஷினி

வினி

வின்யா

வினயா

வினோதா

விவியா

விஹாசினி

வீணா
விமர்சனா
விதுன்யா
விவாஹா
விலாசினி
விஷாலினி
வினிதா
வர்ஷா
வினோதினி
வியனா
வினன்யா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

super thozhiees..

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

நண்பரே வணக்கம் என் பெண் குழந்தைக்கு பெயர் வேண்டுகிறேன்
“வ”, ”வா”, ”வி”, ”வீ “ ,”ஒ” எழுத்தில் தொடங்கும் பெயர்களை தருமாறு வேண்டுகிறேன்

வி, வை, கா தொடங்கும் பெண் குழந்தை பெயர் சொல்ங்கள் நண்பர்களே

va, vi,o ezhuthil pure tamil pen kuzhanthai name sollunga

வி எழுத்தில் பெண் குழந்தைக்கு பேர் சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்