ஆதரவு கொடுங்கள் நண்பர்களே

இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணைக்குழு ஒன்ற நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கத்தை கோரும் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரம் தொடர்பான நிபுணர் ஜிம் மக்டொனால்ட் online முறைப்பாட்டிற்கு நேற்று அக்டோபர் 16ஆம் தேதி வரை 4646 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இம்முறைப்பாடு 5000 பேரின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கும் இறுதித்தேதி அக்டோபர் 29 ஆம் தேதி ஆகும். இன்னும் 354பேர் கையொப்பம் இடவேண்டும்.
https://wwws.whitehouse.gov/petitions/!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg?utm_source=wh.gov&utm_medium=shorturl&utm_campaign=shorturlல் சென்று முதலில் Create Accountஐ அழுத்தி உங்கள் மின்னஞ்சல், கடவுச்சொல், நீங்கள் வாழும் நகரத்தின் Postleitzahl ஆகியவற்றைக் கொடுத்தால் உங்களுக்கு வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வரும்.

அதில் தரப்படும் இணைப்பை அழுத்தி, தரப்படும் கடவுச்சொல்லையும் மின்னஞ்சலையும் பாவித்து Sign the petitionஐ அழுத்தினால் போதும்.

நீங்களும் உங்கள் உறவினர், நண்பர்களைக் கெயெழுத்திடச் செய்யுங்கள்

பெரு மதிப்பிற்குரிய உயர்திரு esundar அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் இப்பதிவினை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு
தமிழனும் தங்களைப் போல் நினைத்து செயற்பட்டால் உலகில்
வாழும் எட்டு கோடி தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்ற குறை தீரும்.
மிக்க நன்றி

மிகவும் நல்ல விஷயம் நீங்கள் செய்திருப்பது .....நாங்களும் பதிவு போட்டாயிற்று... உங்களுடையதை காபி பண்ணி நான் பேஸ் புக் இல் போடுகிறேன் ... with ur permission..

என் தமிழ் உறவே.... உமக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள்.....நிச்சயமாக பதிகிறேன்...என் நன்பர்களுக்கும் அறிமுக படுத்துகிறேன்....

பத்தாவது முறை விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டு சொன்னது....ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என்று.......

கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் வாழ்த்துக்கள்

கண்டிப்பாக போடுங்கள் நண்பரே நம் தாய்மொழிக்கா நல்லது செய்யவேண்டும் அதை யார் செய்தால் என்ன?

மேலும் சில பதிவுகள்