வி ல தொடங்கும் ஆண்

வணக்கம் அன்புள்ளவர்களே
வி ல தொடங்கும் ஆண் குழந்தைகளிற்கான பெயர்கள் தாருங்கள் ப்ளீஸ்
நன்றியுடன் விகாஷி

வினய்

விஷால்

வய்பவ்

வைஷ்னவ்

விர்துல்

வினேஷ்

வினய்
விக்ரான்ந்
விக்னவ்
விக்னீஷ்
விகாஷ்
விகேஷ்
வினில்
விபலேஷ்

Vikram, Vinay, Vinoth, Vignesh, Vivek, Vimal, Vijay, Vishal, Vikash, Vineeth, Vivin, Vishnu, Vishwa, Vibhu, Vidyut, Vidit, Vikunth, Vineesh, Vishvajeet, Vishvesh, Vishwas,

நன்றி தீபா வாணி , மனு ..ரொம்ப ரொம்ப நன்றி. எல்லாமே cute names

மேலும் சில பதிவுகள்