கல்பனாவை வாழ்த்தலாம் வாங்க...

இன்று பிறந்தநாள் காணும் நம் அறுசுவை தோழி கல்பனா சரவணனை வாழ்த்தலாம் வாங்க.

பிறந்தநாள் பற்றி தெரிவித்த யாழினிக்கு மிக்க நன்றி :-)

கல்பனாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :-) என்றும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்

KEEP SMILING ALWAYS :-)

கல்ப்ஸ் வாழ்த்தலாம்ன்னு ஓபன் பண்ணினேன், நீங்க வாழ்த்தி இருக்கீங்க.

கல்ப்ஸ், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... அழகான குடும்பம், அறிவான பிள்ளைகளுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்.....

சீக்கரம் இந்திய வரணும்.... வருகைக்காக நாங்க காத்து இருக்கிறோம்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் கோழீஸ்,
என்னடான்னு பாக்கரீங்களா?நம்ம கதா கல்ப்பனாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..........:))

கல்பனா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்புடன்
மகேஸ்வரி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

கல்பனாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனக்கு ஸ்வீட் செஞ்சு அனுப்பி விடுங்க அக்கா இல்லாட்டி நா நேர்ல வந்துடுவேன் by Elaya.G

ஹாய் கல்பனா.. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

wish u many more happy retuns of the day

அன்பு கல்பனாவிற்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்