எள்ளு சாப்பிடலாமா?

அன்புள்ளவர்களே
கர்ப்ப காலத்தில் எள்ளு சாப்பிடலாமா? எள்ளு சாப்பிட்டால் எனக்கு period earlya வருவது உண்டு.
இப்போ நான் எட்டு மாத கர்ப்பம். நன்றி. உங்கள் பதில்களுக்கு.

அன்புடன் விகாஷி

பொதுவா இதெல்லாம் 5 மாதத்தை கடந்த பிறகு கொஞ்சமா எடுத்துகிட்டா ஒன்னும் செய்யாது... ஆனா இப்போ 8 மாதம்னு சொல்றீங்க... சாப்பிடாம இருப்பது நல்லது... சில நேரம் சூடு பிடிச்சுகிட்டா வலி எடுத்துடும்... தேவையில்லாத ரிஸ்க் இந்த் மாதத்தில். சாப்பிட வேண்டாம் விகாஷி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி வனி அக்கா. சாப்டிடமலே விடுகிறேன்.

மேலும் சில பதிவுகள்