என் பையனுக்கு வீசிங் 1 year 2 months

என் பையனுக்கு வீசிங் இருக்கு சளி இருமல் இருக்கும் போது மில்க் மட்டும் தான் குடிக்குறான் தாய் பால் இல்லை ஆவின் பால் குடுக்கலாமா அல்லது வேற பால் இருக்கா

1 வயதுக்கு மேல் தாராளமா ஆவின் கொடுக்கலாம். எனக்கு டாக்டர் 8 மாதத்திலேயே ஆவின் தான் கொடுக்க சொன்னார். மற்றதை விட ஆவின் பெஸ்ட். வீசிங் இருக்கும்போது பால் நல்லதான்னு மட்டும் உங்க டாக்டரை ஒரு முறை கேட்டுக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

SWASA KALPA is best for veesing trouble. buy it in medical shop rs.200. before use it read the instructions, if it is suitable for 1year old children.

மேலும் சில பதிவுகள்