இளையநிலாவை வாழ்த்தலாம் வாங்க......

அறுசுவையின் இளைய நிலா இளையாவிற்கு இன்று பிறந்தநாள்.
இளையாவை வாழ்த்தலாம் வாங்க.

இளையாவிற்கு இதயம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் இளையா உனக்கு இந்த அக்கா வோட இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்... சீக்கிரம் படிப்பு முடிச்சு கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு... ;) யாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக வையகம்...!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

wish u a many more happy retuns of the day

இளையாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இன்று போல் என்றும் மனமகிழ்வுடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன் வாழ்த்துகள் இளையா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இளையாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இளையா மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் விஷ் பண்ணாங்களா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி.......................
என்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்

பவித்ரா

வாழ்க வளமுடன்
பவி

இளையாவிற்கு இந்த அக்காவின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

அன்பு இளையா, மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் கண்ணுக்கு நிறைவான குணமுள்ள கணவன் அமைய பெற்று பேரோடும்,புகழோடும் வாழ வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்