6 மாத குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்

6 மாத குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் என்று யோசனை தாருங்கள். சோறு,கிழங்குs, காரட் முன்றையும் ஒன்றாக கொதிக்க வைத்து mixyil blend பண்ணி கஞ்சியாக கொடுத்து பார்த்தேன். அனால்முதலில் சாப்பிட்டால் போக போக சாப்பிட மாட்டேன்கிறாள்.மீன் மஞ்சள்கரு பொடியான நெத்திலி கருவாடு கொடுத்து பார்த்தேன். சைடு டிஷ் மட்டும் சாப்பிடுகிறாள் அனல் கஞ்சி சாப்பிட மாட்டேன்கிறாள். ருசியாக குழந்தைகளுக்கு என மாதிரி கொடுக்கலாம்.
என்ன மாதிரி வகை வகையாகresepies
6matha குழந்தைக்கு கொடுக்கலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும். plz help thanks a lot

I also want to know what kind of food we can give, pleas give us some suggestion regarding food for them..Thanks in advance..

6 மாத குழந்தை உணவு - இதை மேலே உள்ள Google Custom search ’ல் தட்டி தேடி பாருங்க. நிறைய கிடைக்கும். உங்களுக்கு உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்