சுகிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஓடி வாங்க

நம் அறுசுவையின் செல்லக்குட்டி சுகி குட்டிக்கு வரும் 26ம் தேதி பிறந்தநாள். எல்லோரும் ஓடி வந்து வாழ்த்து சொல்லுங்கள்

முதல் வாழ்த்து நான் சொல்ல வேண்டும்மென்று தான் இரண்டு நாட்களுக்கு முன்பே இதை தொடங்கினேன். ஹாய் சுகி என்றும் உன் வாழ்வில் சந்தோஷங்கள் நிறைந்து மகிழ்ச்சியோடு நீடோடி வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்ம்மா.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்கள் சுகி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

" Wish you happy many more returns of the day." with regards.g.gomathi.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுகி எப்பவுமே சந்தோஷம் உங்களோட இருக்க வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா..... நீ எந்நாளும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.... உன் மனதிற்கினிய கணவன் பெற்று சகல செல்வங்களுடன் வாழ வாழ்த்துகிறேன்....
சரி எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிரிக்கும் மத்தப்பை போல் உஙகளுடன் புன்னகை எப்போதும் சேர்ந்திருக்க வாழ்த்துக்கள் சுகி.

நட்புடன்
ப்ரியா சண்முகவேல்

Priya S

மூச்சு வாங்குதுப்பா..சுகி குட்டி சீக்கிரமாய் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னு ரெண்டு குட்டியோட சந்தோஷமாய் வாழ வாழ்த்துகிறேன்..முறைக்காதப்பா..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...ஜாலியா கொண்டாடுங்க சரியா...

இதுவும் கடந்துப் போகும்.

சுகிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...எல்லா வளமும் பெற்று இனிதே வாழ்க!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பாசத்தை மொத்தமாக குத்தகை எடுத்துள்ள அன்பு சுகிக்கு, என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீ விரும்பிய அனைத்தும் வாழ்வில் கிடைக்கப் பெற்று சங்கடங்கள் என்பதே இல்லாமல் சந்தோஷங்களை மட்டுமே துய்த்து உன் மனமொத்த மணாளன் அமைய பெற்று சீரோடும்,சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுகந்திக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் & தீபாவளி நல்வாழ்த்துக்கள். டபுள் சந்தோஷமா ஜாலியா கொண்டாடுங்க. அடுத்த வருஷம் தலைத்தீபாவளியா கொண்டாட என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்