அதிரடி அரட்டை !!!

அன்பு உள்ளங்களே... பண்டிகை முடிஞ்சுதா?? நிறைய பலகாரமோ??? இப்படி தூங்குறீங்க?? இந்த பக்கம் ஒருவரையும் காணோம்... வாங்க எல்லாரும் இங்க.

வனிக்கா இங்க இருக்கேன்... அந்த இழையை விட்டு இங்குட்டு வாங்க...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லிஸ்ட் ஓகே’வா? நீங்க சொன்னா சரி தான்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராணி இங்க வாங்கபா வனிக்கா என்ன இப்டி சொல்லீட்டீங்க நா சொன்ன ஒகேனு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நாகா நீங்களும் இங்க வாங்க வனி அதிரடியா அரட்டைய ஆரம்பிச்சிருக்காங்க.
நான் மதியம் லீவ் போடலாம்னு இருக்கேன் ரொம்ப டயர்டா இருக்குப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் தோழிகளே! எல்லாரும் என்ன பண்றீங்க?யாரெல்லாம் இருக்கீங்க?வனிக்கா டல் அடிச்சவுடனே வேற இழை தொடங்கிட்டீங்களா?

சாப்டாச்சா அண்ணா ஆபிஸ் போய்ட்டாங்களா?

இப்படிக்கு ராணிநிக்சன்

இல்லப்பா இன்னைக்கு லீவு. உடம்பு இப்போ தேவலயா?

நாகா நலம் பா தீபாவளி நல்லா போச்சா பா துர்கா குட்டி நலமா என்ன செய்றாங்க குட்டிமா அண்ணா நலமா மத்த தோழிகள் எங்க போனீங்க வாங்கபா சீக்கிரமா ரேணுராஜ் பர்த்டே தீபாவளிலாம் எப்டி போச்சு ட்ரீட் இல்லயா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வனி நான், நஸிம், நாகா, ரேணு எல்லாரும் திருமணத்துக்கு முன் கண்வரை முதல் தடவை பார்த்த அனுபவத்தை சொன்னோம் நீங்களும் சொல்லுங்கப்பா...

இப்படிக்கு ராணிநிக்சன்

பையனை தூங்க வெச்சுட்டு வரேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்