பல் ஈறுகளில் வீக்கம்

வணக்கம் தோழிகளே, என்னக்கு வயது 22. என்னக்கு இப்பொழுது கடவாய் பல் முளைக்கிறது. இதனால் பல் ஈறுகள் வீங்கி கொண்டு மிகவும் வலிக்கிறது. தாடை எலும்புகளும் வலிக்கின்றது. வாயை திறக்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஏதேனும் வீட்டு வைத்தியம் சொல்லவும்.

இப்பவே டென்டிஸ்ட் கிட்ட போணீங்கன்னா ரொம்ப நல்லது இல்லையே அவ்வளவு நாள் அவஸ்தை மட்டும் பாக்கி..இது அனுபவம்

மேலும் சில பதிவுகள்