35 வார கர்ப்பம், கருப்பை 2CM திறந்துள்ளது , உங்கள் ஆலோசனையை உடனடியாக கூறுங்கள்

எனக்கு தற்போது 35 வார கர்ப்பம் என்னை வைத்தியர் பரிசோதித்த போது கருப்பை 2cm திறந்துள்ளதாக கூறினார், இது எனக்கு இரண்டாவது குழந்தை முதல் குழந்தை சிசெரியன் இந்த குழந்தையை நார்மலாகவே பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன் ஆனால் 37 வாரங்கள் முடியுமுன் குழந்தை பிறப்பதை நான் விரும்பவில்லை, இப்போது நான் அதிகம் நடக்கலாமா? வீட்டு வேலைகள் செய்யலாமா? குழந்தை நார்மலாக பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் உங்கள் ஆலோசனையை தயவு செய்து உடனடியாக தாருங்கள்.

35 வாரம் ஆயிட்டதால் பயம் வேண்டாம். அதிக வேலை செய்யாமல் ஓரளவு ஓய்வாவே இருங்க. மேற்கொண்டு திறக்காமல் பாதுகலாம். அதோடு இல்லாமல் 2CM திறந்தது அப்படியே அதிகமாகும் என்றும் சொல்ல இயலாது. இப்படியே நின்று விடலாம்... பிரசவத்தின் போது மீத 8 CM திறக்கலாம். அதனால் பயம் வேண்டாம். ரிலாக்ஸ்டா ஓய்வு எடுங்க. அதிக ப்ரெஷர் கொடுக்காம பார்த்துக்கங்க. அடிக்கடி செக்கப் போங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ATHIMADURAM THULL UDAN HANE[THEN] SERTHU 2 SITIGAI ALLAVU KALAI/MAALAI SAPIDAVUM

உங்கள் பதில்களிற்கு மிகவும் நன்றி

நான் 33வார கர்ப்பம்.எனக்கு கர்ப்பவாய் எவ்வளவு திறந்துள்ளது என்பதை அறிய ஆவலாக உள்ளது.எப்போது எவ்வாறு தெரிந்து கொள்வது?மேலும் என் எடை 4kg தான் கூடியுள்ளது(from 1st week of pregnancy to till 32nd week)..இது நார்மல் தானா? குழந்தையின் எடை 1.5kg at 30th week.pls தெரிந்தவர்கள் உதவவும்

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

கற்பவாய் திறந்திருப்பதை நீங்களே டெஸ்ட் செய்துக் கொள்ளலாம். அதற்க்கு உங்களுக்கு உங்களின் உடலுறுப்புகள் பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே முடியும். இல்லையென்றால் நீங்கள் மாதாமாதம் (இல்லை பதினைந்து நாளுக்கு ஒருமுறை) மருத்துவரிடம் செல்லும் போது அவர்கள் செக் செய்துவிட்டு திறந்திருந்தால் கண்டிப்பாக சொல்லுவார்கள். மேலும் திறவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். பொதுவாக கடைசி ஐந்து ஆறு வாரங்களில் தான் குழந்தையின் எடை கணிசமாக அதிகரிக்கும். அதனால் நீங்கள் கவலை இல்லாமல் இருக்கலாம். உங்களின் மருத்துவர் குழந்தையின் எடையை ஒரு பெரிய விஷயமாக சொல்லாத வரையில் நீங்க கவலை படவே தேவையில்லை. நன்றாக தூங்கி எழுந்து அவர்கள் உள்ளே செய்யும் லீலைகளை ரசித்துக் கொண்டு அவர்களுக்காக தவிப்புடன் ஆவலுடன் காத்துக் கொண்டிருங்கள். கூடிய சீக்கிரமே உங்களின் தூக்கத்தை கெடுத்து சந்தோஷத்தை அள்ளி தர வந்து விடுவார்கள். சுகப்ப்ரசவமாக வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்