மீனுவை வாழ்த்தலாம் வாங்க...

இன்று நிஜூமீனுவிற்கு பிறந்தநாள்.. ஐம்பலத்துடன் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ நம் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கலாம் வாங்க...

மீனுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அனைத்து செல்வமும் பெற்று வாழ பிரார்திக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)

மீனு:)
ஹாய் மீனு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்ப்பா,,,,,என்ன ஸ்பெஷல்.......:) அடுத்த வருடம் குட்டியோடு பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்.........:)

hi meenu happy birthday

ஹாய் மீனு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பா அடுத்த வருடம் குட்டி மீனுவோடதான் கொண்டாடுவீங்க அதுக்காக வாழ்த்துகள் இப்பவே சொல்லிடுறேன் சந்தோஷம் எப்பவுமே உங்களோட இருக்க கடவுளை வேண்டுகிறேன் தோழியே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீனு இறைவனின் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மீனு -விற்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

மீனு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீனு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்