hai friends,
en child ku 1 year 2 month aguthu ,nan pedia sure kudukalama.ila milk la vera ena health drinks kudukalam? pls answer me
hai friends,
en child ku 1 year 2 month aguthu ,nan pedia sure kudukalama.ila milk la vera ena health drinks kudukalam? pls answer me
No
இப்ப எதுக்கு ஹெல்த் ட்ரின்க்ஸ் எல்லாம்..ஒரு ரெண்டு வயசாவது ஆகட்டுமே..ப்லெயின் பாலை குடிப்பதை விட சிறந்தது வேறேதும் இல்லை
thanks thalika
o.k thalika neega sona correct a than irukum.neega child pathi sonatha ellam nan note pani irukan. 2 years ku aparam ena kudukalam?
கிரியம்மு
2 வயது வரை எதுவும் தேவை இல்லை... ஹார்லிக்ஸ், பீடியாச்யூர், போன்வீடா என எதை வாங்கினாலும் பேக் மேலேயே போட்டிருக்கும் இரண்டு வயதுக்கு மேல் தான் கொடுக்கனும்னு. இரண்டு வயதுக்கு மேல் பால் அதிகம் கொடுக்காதீங்க. காலை ஒரு முறை இரவு ஒரு முறை கொடுத்தால் போதும். அப்படி கொடுக்கும்போது பாலுக்கு பதில் பீடியாஸ்யூர், ப்ரோடீனெக்ஸ் போன்றவை கொடுக்கலாம். இது எதுவும் வேண்டாம்னு நினைச்சா சாதாரணமா வீட்டில் ராகி, சத்து மாவு போன்றவையில் பாணம் தயார் பண்ணி கொடுங்க... இயற்கையானது சத்தானது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thanks vanitha
o.k vanitha, thanks.
ஒரு வருடம் பெண்
என் குழந்தைக்கு இரண்டு கால்களும் ஒல்லியாக உள்ளது. அதனால் அவள் நிற்க தடுமாறுகிறாள். 2 நிமிடம் மட்டும் நிற்கிறாள். கால் balance பண்ண முடியவில்லை. கால் குண்டாக என்ன செய்வது.
adikkadi siruneer....
En kulanthai adikkadi siruneer poittu irukkan oru nalaikku 5, 6 thadavaiyachu poiduran athukkum melayum poran ithu normal thane friends.....