மெகந்தி டிசைன் - 15

தேதி: November 1, 2011

4
Average: 3.1 (19 votes)

 

மெகந்தி கோன்

 

கையின் முன்பக்கத்தில் மேடான பகுதியில் நான்கு இதழ் கொண்ட ஒரு சிறு பூ வரைந்து கொள்ளவும்.
இந்த பூவின் ஒவ்வொரு இதழை சுற்றியும், இலை வடிவில் ஒரு பெரிய இதழ் வரையவும்.
அதில் சிறு சிறு வளைவுகள் வரைந்து நிரப்பவும்.
இரு இதழ்கள் இடைவெளியில் ஒரு சிறு வளைவு, இரண்டு இழைகள் போட்டு சிறு புள்ளிகள் வைக்கவும்.
விரலில் ஒரு சிறு பூ வரைந்து அதிலிருந்து ஒரு சுழி, இரு இழைகள் வரைந்து புள்ளிகள் வைக்கவும்.
மற்ற இடங்களில் சிறு பூக்கள் வரையவும்.
மிகவும் சிம்பிளான அரபிக் டிசைன் இது. கையில் வரைவதற்கும் எளிதானது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சம சூப்பர் டிசைன் :) நீங்க இப்ப தான் முதல் முறையா டிசைன் அனுப்பறீங்களா??? சோ கியூட்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :) கலக்குங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா வித்தியாசமான புது டிசைனா இருக்கு வாழ்த்துகள் பா தொடரட்டும் உங்கள் கலை

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆஹா சூப்பர் டிசைனா இருக்கே. எல்லாரும் எனக்காகவே பக்ரீத்துக்காக புது டிசைனா தரீங்க. தாங்க்ஸ்பா. வாழ்த்துக்கள். மேலும் பல நல்ல டிசைன்ஸ் தர வாழ்த்துக்கள்.

அழகான சுலபமான டிஸைன் :-) வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

ப்ரியா உங்க முதல் குறிப்பா வாழ்த்துக்கள். டிசைன் ரொம்ப சுலபமா அழகா இருக்கு.

அழகா இருக்கு ப்ரியா...வாழ்த்துக்கள்....

ரொம்ப ரொம்ப நன்றி...... என்னால நம்பவே முடியல... என் டிசைன் அருசுவையிலா......... அட்மின் அவர்களுக்கு நன்றி......

வனிதா அக்கா முதலில் வாழ்த்து சொன்னதுக்கு தாங்க்ஸ்... ரேணுகா, நசீம், நாகா, வினோஜா, சுமதி எல்லோருக்கும் ரொம்ப நன்றி........... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு....... கண்டிப்பா இன்னும் பல படைப்புகள் அனுப்புவேன்..................