டேட் தல்லி இருகு

எனக்கு. டேட் ஆகவில்லை ஒருமத அகிவிடது கன்சிவ்வாக இருக்க்Kஎன் செக்பன்னிய்ம் தெரியவில்ல. எனக்கு வய்ரு பெருசாக இருக்கு , வமிட் வருது .எனக்கு நீர்கோப்பலம் இருக்கு டாக்டர் சொல்லிருக்கர். நான் கன்சிவ்வாக இருக்கேனா? நீர்கோப்பலதல் டேட் வரலையா?

இதுக்கு முன்ன இப்டி ஆகி இருக்கு உங்களுக்கு இல்லனா நீங்க எதுக்கும் ஹோம் செக்கப் பண்ணி பாருங்க இது மெடிக்கல்லயே கிடைக்கும் பிரக்னச்சி செக்கப் கிட் கேட்டாலே கிடைக்கும் செக் பண்ணி பாருங்க நல்ல செய்தியா இருக்க வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்