சுட்டி குழைந்தையை சாமாலிப்பது யெப்படி?

சுட்டி குழைந்தையை சாமாலிப்பது யெப்படி?

இந்த வித்தையை தான் இன்னும் சரியா யாராலும் கண்டுபுடிக்க முடியவில்லை..அப்பப்ப கவனத்தை திசை திருப்புவது ஒரு வழி அதுக்கும் மசியலேன்னு இருப்பாங்க வேற வழியில்ல கொஞ்சம் வளந்தா சரியாகிடும்னு சமாளிக்க வேண்டியது தான்

naamum kulanthaiudan kulandhai aavathai thavira vearu vali illai.. avargaluku alugavum sirikkavum mattumae thelivaga theariyum. anavae avargalai kannadi pola paavithu namum nadanthalae avargalaai samalithu vidalam enbathaey enathu karuthu.....

யென் மகன் ரொம்ப சுட்டி. யெதர்கெடுத்தலும் அடம்பிடிகரான்

எனக்கு இப்ப தான் 5 மாச குழந்தை உள்ளது. ஆனா இப்பவே சுட்டி தான்.

பசங்கள சமாலிக்கனும்னா நாமலும் பசங்களா மாறி அவங்களோட விளயடனும்பா, அவங்க தூங்கும் போது வேலைய முடிக்கனும். அப்போதா அவங்கள் கொஞ்சமாவது சமாளிக்க முடியும்

தோல்வியை கண்டு அஞ்சாதே, வெற்றி உன் அருகில்தான் உள்ளது.

நல்ல டிப்ஸ் கொடுத்தீங்க!

மேலும் சில பதிவுகள்