லாவண்யாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் அன்பு தோழி லாவண்யாக்கும், நாளை பிரந்த நாள் கொண்டாடும் அவர் மகளுக்கும் நம் அன்பையும் வாழ்த்தையும் தெரிவிக்க இங்கே வாங்க தோழிகளே....

லாவண்யா உங்களூக்கும் உங்க குட்டி பாப்பாக்கும் எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :) ட்ரீட் எப்போ??? டபுள் ட்ரீட் வேணுமே ;)

இனிய பிரந்த நாள் வாழ்த்துக்கள் லாவண்யா... நாளை பிறந்த நாள் கொண்டாடும் உங்க குட்டி பாப்பாக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கேக் அனுப்பிடனும் மறக்காம. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவண்யா உங்களுக்கும் உங்க குட்டி மகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பா அமைதியும் சந்தோசமும் உங்களோட எப்பவுமே இருக்க வாழ்த்துகள் பிரார்த்தனைகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

லாவண்யாக்கும் ஜீனியர் லாவண்யாக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

KEEP SMILING ALWAYS :-)

லாவண்யாவுக்கு இனியப்பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உங்க அன்பு மகளுக்கும் என் இனியப்பிறந்தநாள் வாழ்த்துக்கள். பொண்ணு பேரு என்ன லாவண்யா?

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லாவண்யா.

குட்டி செல்லத்துக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். லாவண்யா என்னோட வாழ்த்தை உங்க குட்டி பாப்பாக்கு சொல்லிடுங்க.

லாவண்யா அக்கா மற்றும் குட்டி பாப்பாக்கு
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் by Elaya.G

லாவண்யா உங்களுக்கும் உங்க குட்டி பாப்பாக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

லாவண்யாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் அன்பு மகளுக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா உங்களுக்கும் உங்க செல்ல மகளுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளா உங்களை அறுசுவை பக்கம் காணவில்லை.சீக்கிரம் வாங்க.

Expectation lead to Disappointment

லாவண்யா உங்களுக்கும் உங்க குட்டி பாப்பாவுக்கும் இன்ய பிறந்தனாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்