2 வாரத்தில் குழந்தை பிறக்க உள்ளது.help me friends

எனக்கு இன்னும் 2 வாரத்தில் குழந்தை பிறக்க உள்ளது. இந்த சமயத்தில் என்க்கு மிகவும் மார்பு மற்றும் தொண்டைஇல் சளி கட்டி உள்ளது.இதற்கு நான் என்ன கஷாயெம் செய்து குடிக்கலாம்.

compulsory,u hve to consult docter

how to make panner

அன்புள்ள அனைவர்க்கும் வணக்கம்
எனக்கு இப்போ 35 வது வாரம். சுக பிரசவம் ஆக இப்போதே சீரக கசாயம் குடிக்கலாமா? இன்னும் டைம் இருக்கிறதா? இது தான் எனது முதல் குழந்தை.
அன்புடன் விகாஷி

மேலும் சில பதிவுகள்