மூன்று மாதகுழந்தை உணவு:

அன்பு தோழிகளே,
எனது மகளுக்கு அடுத்த வாரத்துடன்,90 நாட்கள் ஆகிறது,90 நாட்களுக்கு பிறகு அவளுக்கு, வெஜ் அல்லது நான் வெஜ் சூப் புகட்டலாம் என்று இருக்கிறேன்,இது சரியா தவறா?இப்பொழுது இந்த சூப் வகைகள் குடுக்கலாமா?4 மாதங்களுக்கு பிறகுதான் குடுக்க வேண்டுமா? ஆலோசனை கூறுங்கள்

ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். தண்ணீர்கூட தேவையில்லைனு டாக்டர் சொன்னாங்க. வேற எதுவும் கொடுக்காதீங்க

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்