விமானத்தில் பயணிக்கலாமா?

எனது தோழி ஒருவர் கன்சீவ் ஆகியிருக்கிறாள்.இந்த சமயத்தில் அவள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளலாமா? இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?

3 மாதம் முடியும் முன், 7 மாதம் முடிந்த பின் பயணம் கூடாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்