நித்தியை வாழ்த்தலாம் வாங்க :)

நம் அறுசுவையின் அன்பான தோழி நித்திலாவுக்கு இன்று பிறந்தநாள் அனைவறும் இங்க வந்து வாழ்த்துங்கள் தோழிகளே.

அன்பு சகோதரி,அறுமையான தோழி நித்திக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,இன்று போல என்றென்ன்றும் சந்தோசம் நிறைந்து வாழ வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி உங்க பேர் அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சமான தோழியின் பேரும் கூட நித்திலா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு ராணிநிக்சன்

Intha boomium agayamum pola yentrum nallamudan vala valthukiren.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நித்திலா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... என்றும் வளமுடன் வாழ்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அன்பு சகோதரி நித்திலாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

சகோதரி நித்திலா!
வாழ்த்துவதற்கோ
தலையில் நரை இல்லை..

வாழ்த்தாமலிருப்பதும்
முறையில்லை

பரிசு பொருளின்றி வாழ்த்துவது ஓர்
குறை இல்லை

நி(த்தி)லா இருக்கும்போது
வானத்தில் பிறை எதற்கு?
அன்பு சகோதரனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு தோழி.....
குறைவில்லாத ஆயுளுடனும்....
நிறைவான செல்வமமுடனும்....
மாறாத நட்புடனும்.....
மங்காத அறிவுடனும்....
இணையான துணையுடனும் வாழ
இறைவனை வணங்கி....
வாழ்த்துகிறேன்.....

நித்திலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பொன்னி

மேலும் சில பதிவுகள்