அன்பு தோழிகள் அனனவருக்கும் வணக்கம்,
நான் கடந்த 3 மாதகள் இந்தியாக்கு சென்றுவீடேன். என் மாமனாரின் உடல் நிலை சரீல்லை. ஒரு வாரம் முன்பு தான் அபு தபி வந்தேன். என்னக்கு இப்போது 22 வது வாரம். Twin pregnancy. என்னக்கு குழந்தையின் துடிப்பு தெரிகிறது. மேலும் துடிக்கும் போது பிறப்பு உறுப்பில் அதிர்வு தெரிகிறது. இது நோர்மல்லா? துடிப்பும் அசைவும் எந்தமாதிரி இருக்கும்? தோழிகள் தங்கள் அனுபவத்தை என்னோட பகிர்த்து கொள்ளவும்
5மாத கர்ப்பம்
தோழிகள் எனக்கு 5மாதம் கர்ப்பம் எனக்கு எப்போது குழந்தை அசைவு தெரியவரும் .இது என்னோட 1குழந்தை .வாந்தி குறைந்து விட்டது இப்போதான் நான் சாப்பிடகூடியதா இருக்கு .நான் இப்போ எந்த மாதிரி வேலை பார்தா நார்மல் பிரசவம ஆகும் . .நிறை நான் கர்ப்பம் ஆகும் போது உள்ள மாதிரி 61kgla இருக்கிரன.எனக்கு உங்க ஆலோசனை புத்திமதி அவசியம் தேவை. .
Silarukku 5months
Silarukku 5months therinjum
Enakku 7 la than therinjuchu...
Weight ini romba kooduma
Weight ini romba kooduma paathukonga
Monthly 1kg kooduna pothum
Sugar salt cummy pannikonga
Juice kudilkama fruits apdiye sadsunga
சர்மி
முதல் குழந்தை என்றால் 5 மாதத்தில் தெரியும்.. அதுவரை சிலருக்கு கவனிக்க தெரியாது.. 6 மாதத்தில் நன்றாக தெரியும்.. எனக்கு 6 மாதம் வரை தெரியாது.. டாக்டர் பார்த்திட்டு உனக்கு உற்று பார்க்க தெரியலை என்று சொன்னாங்க..
நார்மலா நீங்க என்ன வேலை பார்க்கிறீங்களோ அதையே பாருங்க.. 7 மாதத்திற்கு மேல் டாக்டர் உடற்பயிற்சி சார்ட் கொடுப்பாங்க.. அதன்படி செய்யலாம்..
நிறை மாத கர்ப்பத்தில் தான் வெயிட் இருக்குமென யார் சொன்னது.. வெயிட் கூட இருந்தால் டாக்டரே சொல்லுவாங்க..
கர்ப்பகாலம் பற்றிய சந்தேகங்களுக்கு செல்வி அம்மாவின் வலைப்பதிவு படிங்க.. தெளிவா இருக்கும்..
http://www.arusuvai.com/tamil/node/28142 தொடர் பதிவா டெலிவரி வரை எழுதியிருக்காங்க. உபயோகமாக இருக்கும்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
don't worry be happy
Pregnant women normal weight 55 kg. Ungaluku normal so don't worry Sister. Yanaku ipatha 23 July delivery achu.intha time miss pannama carring ga irunthu nalla enjoy panunga babyya nalla pathukonga bye....
God is love
நன்றி தோழிகள் பதில் அளித்தது
நன்றி தோழிகள் பதில் அளித்தது மிக்க மகிழ்ச்சி ...
5மாத கர்ப்பம்
தோழிகள் எனக்கு பிறப்பு உறுப்பு வலி இருக்கு ...இது நோர்மலா ?நான் 5மாத கர்ப்பம் .என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் .பிரசவிக்கும் மாதம் தான் வருவார் ...இதனால் என் பிரஸவம்ம்ம் சிக்கல் ஆகுமா ?