கிளி வளர்க்க ஆசை

ஹலோ, தோழிகளே
என் வீட்டில் கிளி வளர்க்க ஆசை, பெட் ஷாப்பில் கேட்டால் , கிளி விற்க அனுமதி இல்லை என்கிறார்கள். நான் எப்படி கிளி வாங்குவது?யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்