நிறைய பூக்கள் பூக்க என்ன செய்யலாம்?

நான் என் வீட்டு மொட்டை மாடியில் மண்தொட்டிகளில் பாரிஜாதம், செண்பகப்பூ, இருவாட்சி, நாட்டுரோஜா, பன்னீர்ரோஜா, அடுக்குமல்லி, ஹைபிரிட் நந்தியாவட்டம் வைத்துள்ளேன். அதில் நிறைய பூக்கள் பூக்க என்ன செய்யலாம்?

http://www.arusuvai.com/tamil/node/20863

இங்கே உங்க கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

Buy Biovita @ Rs.40/- per kg from fertilizer shop and drop one spoon of biovita per week at the base of the plant. This will improve the growth of the plant, leaves and flowers. I have done this and it is successful. Don't forget to water the plant daily.

you can put fish wastage, vegetable wastage, egg shells, tea waste, dried tree leaves, Cow dung and Goat manure.

மேலும் சில பதிவுகள்