அன்புள்ள அனைவர்க்கும் வணக்கம்
எனக்கு இப்போ 35 வது வாரம். சுக பிரசவம் ஆக இப்போதே சீரக கசாயம் குடிக்கலாமா? இன்னும் டைம் இருக்கிறதா? இது தான் எனது முதல் குழந்தை.
அன்புடன் விகாஷி
அன்புள்ள அனைவர்க்கும் வணக்கம்
எனக்கு இப்போ 35 வது வாரம். சுக பிரசவம் ஆக இப்போதே சீரக கசாயம் குடிக்கலாமா? இன்னும் டைம் இருக்கிறதா? இது தான் எனது முதல் குழந்தை.
அன்புடன் விகாஷி
Pls, anybody tell how can i
Pls, anybody tell how can i type in Tamil
vikash
அறுசுவையின் கீழ்ப்பகுதிக்குப் போகவும் அங்கே தமில் எழுத்துதவி என்றுள்ளது அதை க்லிக் பண்ணவும்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
அனுபவசாலிகள் தளிகா அக்கா. வனிதா அக்கா. இமா அக்கா. உதவி ப்ளீஸ்
சீரக கசாயம் தவிர வேறு என்ன என்ன உணவுகள் எடுத்து கொள்ளலாம். இனி அன்னாசி சாபிடலாம் என்று சொ pல்கிறார்கள்
உதவி ப்ளீஸ் .
kalaimagal
http://www.google.com/transliterate/
இங்கு type பண்ணி copy பண்ணுங்க
விகாஷி
அன்னாசிலாம் ஓரம் வைங்க... சூடு அதிகமானா சில நேரம் பொய் வலி ஏற்படும். சுகபிரசவம் ஆக வழி... அனுபவசாலிகள் லிஸ்ட்ல என் பெயரை போட்டு ரொம்ப ஃபீல் பண்ண வெச்சுட்டீங்க... ;( பரவாயில்லை... விடுங்க.
தினமும் ஒரு கப் ஊற வெச்சு முலைகட்டிய பச்சை பயிறு சாப்பிடுங்க. மாதுளை நிறைய எடுத்துக்கங்க. இது சுகபிரசவத்துக்கு நிச்சயம் உதவும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இன்னும் 15 நாட்கள் கழித்து
இன்னும் 15 நாட்கள் கழித்து நடக்கலாம். நடக்க நடக்க தலை கீழ் இறங்கி சுகப்பிரசவம் ஆக வழி வகுக்கும்.பயம்,மனக்கவலை இல்லாமல் சந்தோஷமாக இருந்தாலே போதும்.