கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

எங்கடா நம்ம செல்லத்தை காணோமேன்னு பார்த்தேன் புது டைட்டிலா,எல்லாரும் இங்க வாங்கப்பா?

இப்படிக்கு ராணிநிக்சன்

இங்கே தொடருங்க தோழிகளே வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி நான் உங்களுக்கும் சேர்த்து சாப்டேன், சூப்பர் தலைப்பு ரேணு ,

ஹாய் வினோ நான் இங்க வந்துட்டேன்பா. ரேணு எப்படி இருக்கீங்க?

இங்கு வந்து பேசுங்க அந்த இழை முடிஞ்சிடுச்சு பா நான் நலம் நசீம் வினோ தோழீஸ் நலமா லஞ்ச்லாம் அசத்தலா இருக்கேபா எனக்கு பார்சல் அனுப்பிடுங்க ஆனா வெஜ் மட்டும் தா சரீங்களா நான்வெஜ் நாளைக்கு ம்ம்ம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் நான் புது அரட்டைக்கு வந்துட்டேன் யாருமே இல்லையா என்ன வரவேற்க. சரி ரேணு புது அரட்டைக்கு வந்தா ஏதாவது ஸ்பெஷலா தருவீங்களா. தலைப்பு சூப்பர்பா.
இத பார்த்ததும் ஜெயம் படத்துல ஒரு பார்ரு வரும்ல அதான் நியாபகம் வருது நல்ல பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்பா
கண்ணாபூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு.

ஆஹா ரேனு இன்னைக்கு இங்க நான்வெஜ் ஆச்சுப்பா. ஓகே. உங்களுக்காக நாளைக்கும் செய்றேன்.ஓகேவா.

ஹாய் கேர்ள்ஸ்... எப்படி இருக்கீங்க? அரட்டை சாப்பாட்டோட சேர்த்து ரொம்ப வேகமா போறாப்பல இருக்கு...ம்ம்...பேசுங்க...நான் கேக்கறேன்.....

சேம் பின்ச் பா எனக்கும் அது ரொம்ப பிடிக்கும் காலர் டொன் வெக்கலானா அது கிடைக்கமாட்டேன்து பா செம பிட் சாங் வரிகள் அழுத்தமா இருக்கும் என்ன வேணும் சொல்லுங்க செஞ்சி தரேன் நசீம் தாங்ஸ் பா ஜோ நா ரேணுகா தேவா என் ஹஸ் பா தேவி இல்ல சரீங்களா நம்மள பத்தி பெரிசா எதும் சொல்றதுக்கு இல்லப்பா நான் இல்லத்தரசி குன்றத்தூர்ல இருக்கேன் குழந்தைக்காக வெய்டிங் அவ்ளோ தா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நசீம், ரேணு, நாகா, மீனு, ஜெஸி, வர்த்தினி போனவாரம் புடவை பற்றி பேசிக்கிட்டு இருந்தீங்க. இந்த வாரம் புடவை, சுடிய பத்தி பட்டிமன்றமே நடக்குது உங்களுக்கோட கருத்து என்ன அதில் பதிவு செய்யலாமே.

மேலும் சில பதிவுகள்