தேதி: November 16, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை ரவை - ஒரு கப்
பால் - ஒரு கப்
வறுத்த முந்திரி - 4
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 2
சர்க்கரை - தேவையான அளவு
கடாயில் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
கோதுமை ரவை நன்கு வெந்து குழைந்து வந்ததும் இறக்கவும்.
காய்ச்சிய பாலை சேர்க்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் குழந்தைகளுக்கு தரலாம்.