Hi friends,
I am from Sri Lanka. Hope everyone will give your support to me for get a baby soon
நான் திருமணம் செய்து 5 ஆண்டுகள் ஆகின்றது. இன்னும் குழந்தை இல்லை. IUI try பண்ணி பார்த்தோம், சரிவரவில்லை.
இப்பொழுது இந்தியா வர இருக்கிறோம். எனக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள் என பெரிதாக ஒருவரும் இல்லை. தூரத்து உறவினர் ஒருவர் தான் இருக்கிறார். அவர் சொன்னார் Dr Geetha Haripriya is famous in chennai.
உங்களில் யாராவது Dr GHaripriya விடம் treatment செய்து success ஆகி உள்ளீர்களா? தயவு செய்து எனக்கு பதில் அளியுங்கள். ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மன்றத்தில் சொல்வதற்கு விருப்பம் இல்லை என்றால் தயவு செய்து எனது இந்த email id : n.siva@mail.com க்கு பதில் தாருங்கள்.
nandhuna
nandhuna நீங்க தாராளமா அந்த ஹாஸ்பிட்டல் போகலாம் எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு சக்சஸ் ஆகியிருக்கு.நம்பிக்கையோட போங்க.
DR Geetha Haripriya C(Managing Director),Mr Ramachandran M G(Chief Administrative)
+(91)-44-66320808
+(91)-8754460447
+(91)-(44)-28363516
Send Enquiry By Email
www.pfrcivf.com
No 77, Next To Madras Christian School, Harrington Road, Chetpet, Chennai - 600031
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Thank you very much
Thank you very much swarna.
நான் இந்த website ல போய் பார்த்தேன். நான் முதல் தடவை இந்தியா வர இருக்கிறேன். அதனால் தான் சிறிது பயமாக உள்ளது. உங்களிற்கு தெரிந்தவர்கள் யாராவது அங்கு treatment செய்துள்ளார்களா?
ஸ்வர்னா
ஸ்வர்னா ஜிஜில உங்களுக்கு யாரையாவது தெரியுமா?
இப்படிக்கு ராணிநிக்சன்
nandhuna,ஜெசி
நந்து எனக்கு தெரிஞ்சவங்க அங்க போய் ட்ரீட்மெண்ட் எடுத்துருக்காங்க சக்சஸும் ஆகியிருக்கு.
ஜெசி சாரிப்பா எனக்கு ஜிஜி பத்தி எதுவும் தெரியாதுப்பா:(
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Hi.very good hospital ,my
Hi.very good hospital ,my sister delivered girl baby there...treatment also good...so dont afraid about that...surely u will get cute babie(s)
All is well...
Hi.very good hospital ,my
Hi.very good hospital ,my sister delivered girl baby there...treatment also good...so dont afraid about that...surely u will get cute babie(s)
All is well...
Swarna & Shonudevi
Thx a lot swarna.
next month நாம் இந்தியாவிற்கு வர இருக்கிறோம். அதனால் தான் உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன். Prashanth hospital ல் treatment இற்கான் செலவு அதிகம் என சொல்கிறார்கள். அதுவும் சிறிது பயமாக இருக்கிறது.
Thx very much 4 ur wishes shonudevi. I am very happy to hear that ur sis got a baby girl from there.
Dr GHaripriya விடம் appointment எடுப்பது சுலபமா? எத்தனை நாட்களுக்கு முதல் appointment வைக்க வேணும்?
yes dear ...but too costly
yes dear ...but too costly
All is well...
Dear.anga appointment
Dear.anga appointment kedaichalum late night aagum..so neega better anga oru house rent aaeduthu stay panikoga.
All is well...
Rent house
Thx shonudevi,
Pirashanth hospital ற்கு பக்கத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுப்பது என்றால், மாதம் எவ்வளவு செலவாகும்?