ஒட்ஸ் இட்லி

தேதி: November 16, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ஒட்ஸ் - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

உளுந்து,வெந்தயம் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு ஊறியதும் அரைக்கவும்.
பின் ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
புளித்ததும் இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.
இது ஆரோக்கியமான,சத்தான இட்லி.


மேலும் சில குறிப்புகள்