Beauty

Naan Beautiful girl aaga maara enna seivadhu?
Hair fall I eppadi thaduppathu?

Please!!!!!!!! Help me friends. Please, Help me.
Thank you,
PuY!

உலகில் உள்ள உயிர்கள் எல்லாமே ஒரு வகையான அழகு தான். அதனால் யாருமே இருக்கும் தோற்றத்தை விட்டு வேறாக மாறவே முடியாது. அப்படி செய்தால் அது செயற்கை.இப்படி பணிவாக கேள்வி கேட்க்கும் நீங்கள் கண்டிப்பாக அழகாக தான் இருப்பீர்கள். இல்லை உங்களுக்கு எப்படி மெருகு கூட்டுவது என்று தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டால் அறுசுவையில் அழகு குறிப்புகள் என்று பகுதி இருக்கு அங்கே உங்களின் எல்லா கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடை இருக்கும். இனி தமிழில் தட்டவும். அப்போ தான் அதிக பதிவுகள் வரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்