அவசிய அரட்டை

வாங்க தோழீஸ் நமக்கு தேவையான பிரச்சைகளுக்கான தீர்வுகளை பேசலாம்

அந்த இழை முடிந்ததும் இங்க தொடருங்க நம்மளோட பிரச்சனை அதுக்கான தீர்வு பாதுகாப்பு எல்லாத்தையும் பத்தி பேசலாம் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நமக்கு என்னங்க பிரச்சன...டெய்லி யாராச்சும் சமைச்சு koduthanganna நல்லாருக்கும்...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நாகா ...துர்கா அம்மா ன்ன யாரு? என்னப்பா...ரெம்ப slow எ aahiteenga எல்லாரும்.......

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எல்லாரும் சமைத்து குடுத்துரலாம்

meenu நான் தேடி பார்த்தேன் பா...யாருன்னு தெரியல...நீங்க எனக்கு friend req அனுப்பிடுங்க...L ல ஏன் பேரு மட்டும் தான் இருக்கும்...குண்டு பாப்பா ஆயில் painting ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹலோ.... எல்லரும் எழுந்துக்கோங்க. மழை வந்தாலே தூக்கம்தானா?

KEEP SMILING ALWAYS :-)

போங்கப்பா...சமைச்சு கொடுத்துடலாம் நு இங்க நீங்க எல்லாரும் சமச்சு கொடுத்தாலும்...எனக்கு வரவா போகுது:-(

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நமக்கில்லாத பிரச்சனையே இல்லப்பா என்ன பிரச்சனைனு கேக்கறீங்க பஸ்ல போன பிரச்சனை ஆட்டோல போன பிரச்சனை பைக்ல போன கூட பிரச்சனை தா பா ஷாப்பிங் போனலும் இருக்கும் தியேட்டர் போனாலும் இருக்கும் ஏன் கோவிலுக்கு போன கூட இருக்கும் அதுல இருந்து தப்பிக்கறத பத்தி பேசுவோம் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் குடுத்துருக்கேன்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எங்க போனாலும் நம்ம அலெர்ட் எ இருக்கணும்....இப்போல்லாம் தெரியுமா ரேணு...இணையத்துல...இந்த மாறி அறுசுவை தளத்துல கூட பெண் வேசத்துல நிறைய ஆண் sutharangalame ...அனா பாவம் avanukellam தெரியாது நாமெல்லாம் எவ்ளோ expert ன்னு....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்