மூக்கில் ரத்தம் வருது help me urgent

எனக்கு எரன்டு நாலைக்கு முன்னால் மூக்கில் ரத்தம் வந்தது. CT scan normal. sinus no.
சில்லி முக்கு உடயவில்லை. my age 35. mild BP erukku. என்ன செயல்லாம். help me please. very urgent. எனக்கு மூன்ட்ரு தடவை மூக்கில் ரத்தம் வந்தது. னெரய ரத்தம் போச்சு. 13 நால்ல மருபடியும் bleeding(periods) ஆச்சு.என்ன செயலாம்

உங்கள் அவசரத்துக்காக வேறு தளத்தில் இருந்தே இந்த தகவலை உங்களுக்கு கொடுக்கிறேன்... அதுக்காக அட்மின் என்னை மன்னிக்கனும். :( உதவாம போக முடியல, அதில் உள்ள தகவலை முழுசா தமிழில் சொல்லவும் தெரியல.

Why does nose bleeding occur?

Trauma
Rupturing of small vessels.
Nasal drying.
Nose picking.
Mucous membrane infection.
Tumors.
Inherited problems of bleeding.
Flu or cold.
Blowing your nose very hard.
Alcohol abuse.
High blood pressure.
High altitude.
Too much use of cocaine.
Excessive usage of decongestants.
Strep throat.
Stuffy or blocked nose.
Nasal congestion.

herbal home remedies'னு ஒரு தளத்தில் இருந்து கிடைச்ச தகவல். இதில் உள்ள எதாவது உங்க மூக்கில் ரத்தம் வர காரணமான்னு பாருங்க. எல்லா பரிசோதனையும் செய்யுங்க. நிறைய போகுதுன்னு சொன்னதால் தாமதிக்காம செய்யுங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் கொஞ்சமா ரத்தம் வந்தா சூடா இருக்கும்னு சொல்வாங்க. சில நேரம் தலையில் அடி பட்டா மூக்கில் ரத்தம் வர வாய்ப்பு இருக்குன்னு சொல்வாங்க. நீங்க CT Scan நார்மல்னு சொல்றீங்க... ரத்த அழுத்தமும் அதிகமில்லைன்னு சொல்லி இருக்கீங்க... எனக்கு புரியலங்க... இருந்தாலும் இதில் உள்ள தகவல்படி ஏதும் பிரெச்சனைகள் ஆராயாமல் இருக்கா என்று கவனிங்க. பயப்படாதீங்க... ஒன்னும் இருக்காது. தலைக்கு நல்லா தேங்காய் எண்ணெய் வைங்க... சூடா இருந்தா நிச்சயம் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொல்வது போல நிறை காரணங்கள் இருக்கு. காரணம் இல்லாமலும் வரும் போல. ;) இங்கு ஸ்கூல்ல பசங்களுக்கு அடிக்கடி இப்படி ஆகும். நிறைய ரத்தம் கொட்டும். கழுவிவிட்டு மூக்கின்மேல் இரண்டு விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொள்ளச் சொல்வோம். ஒரு ஐந்து ஆறு நிமிஷம் கழிச்சு அது தானா நின்று போயிருது. அனேகம் பேருக்கு திரும்ப வருவது இல்லை. சில குழந்தைகளுக்கு மட்டும் திரும்ப ஒன்றிரண்டு முறை வந்து இருக்கு.

எனக்கும் முன்பு இருந்தது. hey fever என்று நேசல் ட்ராப்ஸ் கொடுத்தாங்க. எடுக்கிறேன், இப்போ பிரச்சினை எதுவும் இல்ல.

* ரத்தம் வருவதை நிறுத்துவதற்காக முகத்தை மேலே பார்த்ததுபோல பிடிக்க வேண்டாம்.
* மூக்கைக் கசக்க வேண்டாம்; அழுத்தி மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள்.
* ரத்தம் வரும்போது மூக்கைச் சீறவேண்டாம்.
* தொடர்ந்து கொஞ்ச நேரம் வெயிலில் நிற்பதைத் தவிருங்கள்.
* திரும்பத் திரும்ப இப்படி ஆனால் இன்னொரு முறை போய்க் காட்டிருங்க. ஏதாச்சும் அலர்ஜியாகக் கூட இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Thanks to vani & imma. மூக்கில் ரத்தம் வந்த போது periods bleeding m 13 day laya aachu. gynacologist periods நிக்க medicine குடுத்தான்க. ரொம்ப டயர்டா ய்ருக்கு. அடிக்கடி மயக்கம் வருது. PCOD problem eruku. 3 times மூக்கில் ரத்தம் வந்தது. மருபடி ENT டாக்டரை பாக்க போரென். வேறு என்ன செய்வது? PLS HELP ME.

பி பீ ரொம்ப அதிகமானாலும் இப்படி வரலாம்..மற்ற காரண்னக்களால் என்னும் போது ப்ரச்சனை இல்லை ஆனால் பிபியால் வந்தது என்றால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.பிபியை குறைப்பதற்கான வழியை காண வேண்டும்..ரொம்ப டென்ஷனாக இருந்தீங்களோ யோசிங்க.ஆமாம் என்றால் டென்ஷனை குறைக்கும் வழியை பாருங்க எதாவது மனசு சம்மந்தமான ப்ரச்சனை என்றால் எங்காவது தூரமாக போய் வருவதோ வெளியே போவதோ மனசுக்கு நெருக்கமானவர்களை சந்திப்பது என மனசை திசை திருப்புங்க..அதற்கு காரணமான நபர்களிடம் ப்ரச்சனையை பேசி தீர்வு காணுங்க..இல்லை எனக்கு எந்த ப்ரச்சனையும் இல்லையென்றால் வேறு எதாவது சிம்பிளான காரணமாகவும் இருக்கலாம்..மூக்கின் மேல் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தாலும் சரியாகும்.நான் பிபி அது இது என்றேன் என்பதற்காக பயந்து விடாதீங்க அனுபவம் தான்
இரவில் நல்ல எட்டு ஒன்பது மணிநேரம் தூக்குங்க

மேலும் சில பதிவுகள்