பின் பக்கமும் தொடைகளும் மெலிவதற்கு

வணக்கம் தோழிகளே சில பேர் தங்களுக்குபின் பக்கமும் தொடைகளும் மெலிவதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்கள், நீங்கள் you tube இல் நான் சொன்ன இந்த வேர்ட்டை கொடுத்துப்பாருங்கள்(Straffen Po in nur 15 Minuten ) அதில் வருவது போல் செய்தால் பலன் கிடைக்கும் என நினைக்கிறேன், சிசேரியன் செய்தவர்கள் டாக்டரிடம் கேட்டபின் செய்யுங்கள். நானும் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறேன்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்!!!

thanx sister for giving the site.i also want to reduce.i feel really bad about my back...ill try this.......

sorry , now only i saw this page. what is the website? plz give details

hi sharmila,

This site reveals about how u can reduce ur thigh and back muscles and their workouts.

This site is represented in a different language so first u will have to change the language and then watch the video....

Anyway all the best...

sorryதோழிகளே, நான் சொன்ன வேர்ட் ஜெர்மன் மொழி. நான் அதை ஆங்கிலத்தில் மாற்றி you tube il கொடுத்துப் பார்த்தேன் உடனே அந்த பயிற்சி வரவில்லை, அதனால் தான் அப்படியே எழுதினேன் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். எதற்கும் மறுபடியும்sorry.

prabha lekshmi akka. Neenga sona website you tube paarthu antha excersize paninen. Ipothu Enathu irandu kaalgalum nangu valikirathu ithanal ethaam problem varuma? Itha thavira veru vali iruka? Pls reply.

ஹாய் சஜினா இன்றுதான் உங்கள் கேள்வியை பார்த்தேன், தசைகள் இறுகும்போது வலிக்கும் என்பார்கள் விடாமல் செய்து பாருங்கள் சில நேரம் தொடர்ந்து செய்யஎடுபடும் என்று நினைகிறேன். பதில் சொல்ல லேட் ஆனதற்கு sorry.

same problem plz pathil sollunga frnds

மேலும் சில பதிவுகள்