ஆரம்பகட்ட பரிசோதனைகள் குழந்தைபேறுக்கு.......

எனக்கு கல்யாணமாகி 10 மாதங்கள் அகிறது. இதுவரை எந்த கருத்தடை சாதனமும் உபயோகிக்கவில்லை... நான் கருத்திரிக்கவில்லை...
இந்த மாதம் 1 வாரம் வரை நாள் தள்ளி போனது .. ஆனால் நேற்று மதியம் பீரீயட்ஸ் வந்துவிட்டது....
இந்த மாசம் நாங்கள் டாக்டர் கிட்ட போகலாம்னு இருக்கோம்....முதலில் என்னென்ன டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க.... ஏன் கேக்குரேன்ன எனக்கு ஆஸ்பிட்டல் என்றாலே பயம்... சொல்லுங்கள் தோழிகளே

http://www.arusuvai.com/tamil/node/20984 இந்த லின்க்ல போய் பாருங்க.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

thanks for ur reply....
ஆனாலும் எனக்கு இது தான் முதல் முறை குழந்தைகாக டாக்டரிடம் செல்வது....அதனால் தான் ஆரம்பகட்ட பரிசோதனைகளை கேட்கிரேன்... உதவுங்கள்...

ALL IS WELL

1)semen test for your husband
following are for u:
2)pelvic and abdominal Scan
3)thyroid profile test
4)serum insulin Fasting
5)Blood sugar fasting
6)complete blood count
7)blood test - for HIV,australia antigen

இதுதான் basic டெஸ்ட்..நீங்க period வந்து second or third டே போனீங்கன்ன ஸ்கேன் பண்ணின ரிசல்ட் சரியா இருக்கும்..Mostly doctors அப்படித்தான் வர சொல்லுவாங்க...இதுக்கு மேல ஏதும் BASIC டெஸ்ட் இருக்கன்னு எனக்கு தெரியல...நான் yethechum miss panniruntha தெரிந்தவர்கள் அதை add பண்ணி விடுங்கள்

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

thank u very much for u detailed reply.....

ALL IS WELL

மேலும் சில பதிவுகள்