கொள்ளு பாயசம்

தேதி: November 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

கொள்ளு - 50 கிராம்
பால் - 1 கப்
சர்க்கரை
(அல்லது)
உப்பு - தேவையான அளவு
ஏலக்காய் - 2


 

(1) வாணலியில் கொள்ளை நன்கு வறுத்து கொள்ளவும்.
(2)மிக்சியில் போட்டு ரவை போலாக்கி கொள்ளவும்.
(3) இதனை தண்ணீரில் குழைய வேகவைக்கவும்.
(4)இதில் ஏலக்காய்பொடி, பால் சேர்க்கவும்.
(5)சர்க்கரை (அ) உப்பு சேர்த்துப் பருகினால் உடம்பு இளைக்கும்,
ஊளைச் சதை குறையும்.


மேலும் சில குறிப்புகள்