abortion ஆன பிறகு மீண்டும் கற்பம் .. ஆலோசனை வேண்டும் தோழிகளே

திருமணம் முடிந்து 1 வருடம் 8 மாதம் pin கர்ப்பம் தரித்தேன் ( PCOD reatment ) . 7 வது வாரம் ஸ்கேன் பண்ணோம் ட்வின்ஸ் மாதிரி இருக்கு அப்டின்னு டாக்டர் சொன்னங்க but heartbeat இல்ல ... அடுத்த வாரம் வர சொன்னங்க அப்ப ஸ்கேன் பண்ணப்ப may be molar pregnancy அப்டின்னு சொன்னங்க .. abort பண்ண சொல்லிட்டாங்க .. aug 26 abort பண்ணிட்டேன் (bharain hospital) . நான் இப்ப மதுரை ல இருக்கேன் ... இங்க again full check up பண்ணேன் .. everything is normal சொல்லிட்டாங்க ... beta HCG டெஸ்ட் பண்ணோம் (செப் ) 1 . 2 இருந்தது ..... (௦..6 months அப்புறம் conceive ஆகலாம் னு சொன்னங்க . நான் இப்ப 45 days கர்ப்பம் .. நாளைக்கு தான் டாக்டர் பார்க்க போறேன் again அதே problem வருமா... யாருக்கேனும் இந்த மாதிரி அனுபவம் இருக்கா..

எனக்கும் இதே problem இருந்தது...அனால் இன்னும் ஆறு மாசம் முடியவில்லை...அனால் நான் டாக்டர் இடம் கேட்ட போது ஒருமுறை வந்தால் திருப்பியும் மொலர் வருவதற்கு சான்ஸ் இல்லை என்றுதான் சொன்னார்கள்...மேலும் நான் நிறைய இது விசயமாக நெட்டில் தேடிய போதும் நிறைய பெண்கள் மொலாருக்கு பிறகு இரண்டு மூன்று முறை எல்லாம் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுள்ளார்கள்..எனவே நீங்க வராத படவே வேண்டாம்...ஆனால் இங்குள்ள டாக்டரிடம் உங்கள் மொலர் pregnancy பற்றி சொல்லி விடுங்கள்...முதலே ஸ்கேன் எடுத்து பார்ப்பார்கள்...நல்ல படியாக பாப்பா வர வாழ்த்துகிறேன்...நீங்கள் கர்ப்பம் என்று சொன்னது எனக்கும் நம்பிக்கையாக இருக்கிறது:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இப்ப தான் பா உங்க பதிவை பார்த்தேன் ........ நீங்க நெறைய சொல்லிருந்தேங்க ... என்னக்கு 2 sac தெரிஞ்சது ஆன மொலர் அப்டின்னு சொல்லிட்டாங்க ... pethalogy ரிப்போர்ட் bharain ல எடுக்கல . இங்க நான் செக் up போனப்ப டாக்டர் கேட்டாங்க .. இல்லன்னு சொன்னேன் ... uterus enodotermium thickness check பண்ணங்க .. normal ah இருக்கு சொல்லிட்டாங்க ... BHCG 1 . 2 sep check பண்ணப .. ௦அதுக்கு அப்புறம் செக் பன்னால ..அதன் பயமா இருக்கு

அவ்ளோ நோர்மல் போனப்புறம் திருப்பி வராதுப்பா...டோன்ட் வொர்ரி...நீங்க டாக்டர் பார்த்துட்டு வந்து என்ன சொன்னாங்கன்னு பதிவு போடுங்க...என்னை போல யாருக்காவது உதவியா இருக்கும்...
இப்போவும் நீங்க treatment எடுதீங்கள...இல்ல ஆறு மாசதுக்கபுரம் natural ஆகவே குழந்தை undakiyathppa ...எனக்கும் PCOD ன்னு treatment எடுத்துதான் மொலர் ஆச்சுப்பா...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இன்னும் என்னக்கு 6 months முடியல ... aug 26 abortion .. செப்டம்பர் ல uterus ஓவரி BHCG டெஸ்ட் பண்ணேன் .. oct 8 nxt period வந்தது ... oct 28 th full செக் up pannen ... பட் BHCG அப்ப பன்னால ... BHCG 1 . 2 வந்துட்டாலே பழைய செல் dead செல் ஆகிடும் சொன்னங்க .. பட் 1 . 3 ந uyrodairukum .. அப்டினங்க .. எனக்கு செப் லே 1 .2 வந்துடுச்சு பா ...abortion பின்னாடி எந்த treatment tablet எடுக்கல .... pure அயன் syrup மட்டும் .. (floic acid இல்லாதது ).. கண்டிப்பா ஹோச்பிடல் போயிடு வந்து பதிவு போடுறேன் ....

அப்படியா....எனக்கு ஜூன் 22nd பண்ணினன்கப்பா...எனக்கு சீப் டாக்டர் ரெம்ப specify பண்ணி சொன்னன்கப்பா...6 months கேப் இருக்கணும்னு... அதுனாலத்தான் நாங்க வெயிட் பண்றோம்..நான் டிசம்பர் 10th திருப்பி செக் up போறேன்... பார்த்துட்டு டாக்டர் என்ன sonangannu சொல்றேன்...எனக்கு D &c க்கு அப்புறம் periods நோர்மல் ல தான் வருது...30 days gapla ...நானும் போறதுக்கு முன்னாடி ஒரு டைம் BHCG செக் பண்ணிக்கலாம்னு நினக்குறேன்...Keep in touch maha

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கும் 6 gap விட சொன்னங்க .. பட்....... இப்ப என்ன ஆகும்னு தெரில ..last ah எப்ப BHCG பண்ணினேங்க பா .. எவளவு இருந்தது

பயப்படதீங்க மகா...த்ரீ month குள்ள ப்ரெக்னன்ட் ஆகி naalapdiya நிறைய பேருக்கு குழந்தை pirathirukku ... நீங்க இப்போ மொலர் பத்தி ஏதும் ninakatheengapa ...எனக்கு டாக்டர் சொன்னப்போ 5 க்கு கீழ வந்துடலே நோர்மல் ன்னு sonnangapa ...எனக்கு டூ months முன்னாடி 1 .4 இருந்துச்சுப்பா. திருப்பி பார்க்கல..நீங்க டென்ஷன் ஆகாம மனசை சந்தோசமா வச்சுகோங்க... ..இதுக்கு முன்னாடி நடந்தது tablets ஓட effect ...இப்போதான் நீங்க குழந்தையே உண்டாகி இருக்கீங்க...சோ கவனமா இருந்துக்கோங்க...தாய்மை அடைந்தவர்கள் இழை ல தோழிகள் நிறைய விஷயம் சொல்லிருப்பாங்க..அதெல்லாம் படிங்க....மனச சந்தோசமா வச்சுக்கொன்கப்பா...நல்ல படிய நடக்கும்...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ok da.. remba thanks....pa... wednesday update panren ..takecare pa

ஹாய் கோமதி ,
நேத்து ஹோச்பிடல் போய்ட்டு வந்தேன் .. urine test பண்ணாங்க.. ரிசல்ட் positive பா........ ஸ்கேன் two weeks அப்புறம் பண்ணலாம் அப்டின்னு சொல்லிருகாங்க ... பயப்பட வேண்டாம் ... இந்த தடவ அந்த மாதிரி ப்ரோப்லேம் வராது அப்டின்னு சொன்னங்க... பா

நல்ல செய்தி சொல்லிருக்கீங்க ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்:-)

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்