கர்ப்பம் தரிக்க முடியும்?

நீர்க்கட்டிக்காக லேப்ரஸ்கோப் செய்தால் எத்தனை மாதத்தில் கர்ப்பம் தரிக்க முடியும்? தயவுசெய்து பதில் தாருங்கள் தோழிகளே ! உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். ப்ளீஸ்.

ஹாய் ஜான்சி, உங்களுக்கும் நீர்க்கட்டி பிரச்சினை இருக்கா?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

ப்ரியா, எனக்கும் உங்கள மாதிரி "ஆசைக்கு ஒரு பொண்ணு",
"ஆஸ்திக்கு ஒரு பையன்" என்று பெற்றுக்கொள்ள ரொம்ப ஆசை, ஆனால் என்ன செய்ய "கடவுள் இன்னும் எனக்கு கருணை காட்டவில்லையே"

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

அது எல்லாம் இல்ல பா. எங்கலுக்கு 2வருசம் ஆக போகுது ஆனா குழந்தை இல்ல பா.

எனக்கு நீர்க்கட்டி இருந்தது இந்த இரன்டு மாதங்கள் சரியாக மாதவிடாய் ஆகிரது இந்த மாதம் இன்ருடன் 28 நாள்முடிந்தது நேற்று இரவு லேசாக வயிரு வ்லித்தது பிரகு இப்போ நல்லா இருக்கு எனக்கு இந்த மாதம் குழ்ந்தை உன்டாகுமா தயவு செய்து சொல்லுங்கள்

எனக்கு நீர்க்கட்டி இருந்தது இந்த இரன்டு மாதங்கள் சரியாக மாதவிடாய் ஆகிரது இந்த மாதம் இன்ருடன் 28 நாள்முடிந்தது நேற்று இரவு லேசாக வயிரு வ்லித்தது பிரகு இப்போ நல்லா இருக்கு எனக்கு இந்த மாதம் குழ்ந்தை உன்டாகுமா தயவு செய்து சொல்லுங்கள்

கீதா முதல் பயபடத பதட்டம் படமா இருங்க 28நாள் தான் முடிந்து இருக்கு உங்க date mudiyadum apparam kit vanki test pannuga paa.

ஜான்சி, நீங்க டாக்டர்கிட்ட செக்கப் பண்ணினீங்களாப்பா?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

ரொம்ப நன்றி B.JANSI

இன்னும் இல்ல பா எதுனல நங்க ஹொச்பிடல் போகலன 2வருசம் ஆக போகுதுனு சொன்னலும் நங்க இந்த 6மாதமா தான் ஒன்ன இருக்கோம் அதுனல தான் பா போகல

ஹாய் கீதாஞ்சலி, ஜான்சியோட பதில்தான் என்னுடையதும், கன்ஃபார்ம் பண்ண 45 நாட்கள் ஆகணும்னு சொல்வாங்க, உங்களுக்கு "வாமிட்டிங் சென்ஸ்" ஏதாவது இருக்கா?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

மேலும் சில பதிவுகள்