கர்ப்பம் தரிக்க முடியும்?

நீர்க்கட்டிக்காக லேப்ரஸ்கோப் செய்தால் எத்தனை மாதத்தில் கர்ப்பம் தரிக்க முடியும்? தயவுசெய்து பதில் தாருங்கள் தோழிகளே ! உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன். ப்ளீஸ்.

ஹைய் சங்கீதா ஸ்கேன் பன்னும்போது உங்கலுக்கு எதவது பிரச்சனை இருந்து இருந்த அப்பவெ உங்ககிட்ட சொல்லி இருபாங்க பா. நீங்க பாத்த டாக்டர்கிட்ட கேட்டு பார்ருங்க பா. பயபடதிங்க. நீங்க எங்க இருக்கீங்க பா.

எனக்கு நீர்க்கட்டி இருந்தது இந்த இரன்டு மாதங்கள் சரியாக மாதவிடாய் ஆகிரது இந்த மாதம் இன்ருடன் 28 நாள்முடிந்தது நேற்று இரவு லேசாக வயிரு வ்லித்தது பிரகு இப்போ நல்லா இருக்கு எனக்கு இந்த மாதம் குழ்ந்தை உன்டாகுமா தயவு செய்து சொல்லுங்கள்

ஹாய் ப்ரியா&ஜான்சி நீங்க face bookல இருக்கீங்களா?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

நானும் பிரியா தோழியதன் தேடுரன் பா. என் மைல் ஐடி தந்து இருகேன் பா.

நானும் பிரியா தோழியதன் தேடுரன் பா. என் மைல் ஐடி தந்து இருகேன் பா.

ஜான்சி, என்னப்பா சமையல் இன்னைக்கு.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

மதியம் சாம்பார் ரசம் காளீபிளவர் பொரியல் பா. இப்ப வீட்ல இட்லிக்கு மாவு இருக்கு பா போய்தான் பா செய்னும். anga pa

கூட்டு, வெண்டைக்காய் பொரியல் பா, நீங்க குகை மாரியம்மன் கோயில் வந்திருக்கீங்களா?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

வந்துஇருக்கேன் பா வண்டிவேடிக்கை பாக்க வருவோம் பா அப்ப வந்து இருக்கேன் பா.

உங்களுக்கு நீர்க்கட்டி பிரச்சினை இருக்கா? எங்க வீடு கோயில் பக்கத்துலதான் இருக்கு , கோயில் வந்தா வாங்கப்பா.

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

மேலும் சில பதிவுகள்