ஹாய் umasiva நீங்க எத்தனை கிலோ இருக்கீங்க? உடல் பருமனை குறைக்க சிறந்த வழி திரிபலா சூரணம். மாத்திரையா கிடைக்கும். நான் use பன்றேன். Nalla result கிடைக்கும்
eppadi use pannuringa pa aaharathuku munnadi ya illa aaharathuku pinnadiya priya ungaluku result kidaichatha pls tell me
"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@
நான் 78 கிலோ இருந்தேன். தினமும் இரவு படுக்கும் முன்பு 3 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். மாதம் ஒரு கிலோ குறையும். நான் இப்போ 72 கிலோ இருக்கேன். எந்த side effect m இல்லை. இதனால் வேறு பல நன்மைகள் இருக்கு. கண் பார்வை கூர்மை ஆகும், முடி நல்ல வளரும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்தது திரிபலா சூரணம்.
இப்போதான்பா உங்க பதிவை பார்த்தேன். திரிபலா சூரணம் ஆண்களும் சாப்பிடலாம். என்னிடம் மாத்திரை தான் உள்ளது. அதனால் அப்படியே தண்ணீருடன் சாப்பிடுகிறேன். எப்போதும் மாத்திரை விழுங்குவது போல.
வேறு சந்தேகம் இருந்தால் சித்தா அல்லது ஆயுர்வேத டாக்டரிடம் கேட்டு விட்டு சாப்பிடவும்.
கூடவேய் உணவு கட்டுபாடும், சிறிதளவு உடற்பயிற்சியும் இருந்தால் சீக்கிறமே எடை குறையும்
ப்ரியா நானும் வாங்கினேன் ஆனால் அது பொடி..அதை 1/2 கப் தண்ணியோடு கலந்து நைட் குடிக்கனும்னு சொன்னாங்க..குடிச்சேங்க அப்பப்பா என்னன்னு சொல்றது என் உச்சி மண்டைல முடியெல்லாம் எந்திரிச்சு நிக்க ஆரம்பிச்சுடுச்சு
பிறகு உடம்பை குறைக்காட்டியும் பரவாயில்லை இந்த கசப்புக்கு அதுவே மேல்னு விட்டுட்டேன் ..நீங்க சொல்லி தான் மாத்திரை பத்தி தெரியுது
am living in village. here no ayurvedic store where did i buy that? how much this cost? wat quantity i buy for per month pl pls reply me soon. now my age 24 but i have 74kg. before my marriage am in 50kg only pls reply soon sister
Hai umasiva

eppadi use pannanum priya
eppadi use pannuringa pa aaharathuku munnadi ya illa aaharathuku pinnadiya priya ungaluku result kidaichatha pls tell me
"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@
Hello ffarveen
நான் 78 கிலோ இருந்தேன். தினமும் இரவு படுக்கும் முன்பு 3 மாத்திரைகள் சாப்பிட வேண்டும். மாதம் ஒரு கிலோ குறையும். நான் இப்போ 72 கிலோ இருக்கேன். எந்த side effect m இல்லை. இதனால் வேறு பல நன்மைகள் இருக்கு. கண் பார்வை கூர்மை ஆகும், முடி நல்ல வளரும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்தது திரிபலா சூரணம்.
Jspriya77
I have a doubt regarding THIRIPALASURANAM. Now i breast feeding to my child may i take this suranam?
Dear Gowthami
பால் குடுக்கும் போது சாப்பிடலாமான்னு தெரியலை பா. எதற்கும் நீங்க பால் நிறுத்திய பின் சாப்பிடவும்.
Hi JSPriya,Pregnancy க்கு
Hi JSPriya,
Pregnancy க்கு try பண்ணும்போது treatment எடுக்கும்போது இதை சாப்பிடலாமா? இது Ayurvedic medicineஆ? டாக்டர் கேட்காமல் நாமே சாப்பிடலாமா? please advise me.
Can we give this to men also? தொப்பையும் குறைக்குமா?
ஹாய் பிரியா என்னிடம் திரிபலா
ஹாய் பிரியா என்னிடம் திரிபலா சூரணம் உள்ளது. அதை எப்படி சாப்பிட வேண்டும். சொல்ல முடியுமா.
ellam nanmaikay
hello kvani, Hana shafron
இப்போதான்பா உங்க பதிவை பார்த்தேன். திரிபலா சூரணம் ஆண்களும் சாப்பிடலாம். என்னிடம் மாத்திரை தான் உள்ளது. அதனால் அப்படியே தண்ணீருடன் சாப்பிடுகிறேன். எப்போதும் மாத்திரை விழுங்குவது போல.
வேறு சந்தேகம் இருந்தால் சித்தா அல்லது ஆயுர்வேத டாக்டரிடம் கேட்டு விட்டு சாப்பிடவும்.
கூடவேய் உணவு கட்டுபாடும், சிறிதளவு உடற்பயிற்சியும் இருந்தால் சீக்கிறமே எடை குறையும்
திரிஃபலா சூர்ணம்
ப்ரியா நானும் வாங்கினேன் ஆனால் அது பொடி..அதை 1/2 கப் தண்ணியோடு கலந்து நைட் குடிக்கனும்னு சொன்னாங்க..குடிச்சேங்க அப்பப்பா என்னன்னு சொல்றது என் உச்சி மண்டைல முடியெல்லாம் எந்திரிச்சு நிக்க ஆரம்பிச்சுடுச்சு
பிறகு உடம்பை குறைக்காட்டியும் பரவாயில்லை இந்த கசப்புக்கு அதுவே மேல்னு விட்டுட்டேன் ..நீங்க சொல்லி தான் மாத்திரை பத்தி தெரியுது
help me