"மயக்கம் என்ன"

ஹாய், அறுசுவை தோழிகளே! "மயக்கம் என்ன" திரைப்படத்தை பார்த்தவர்கள் இங்கே படத்தை விமர்சிக்கலாம் வாங்க!!!!

padam parakala songs ketean nalla iruku nothing special
arusuvai tholigal belgiumil a yaravuthu iruthanga solunga pa tamilarakalai parth a santhosam kitaikum

ஹாய் அனிதா, நலமா? நீங்க பெல்ஜியம்ல இருக்கீங்களா, அங்க இப்ப வெதர் கண்டிஷன் எப்படி இருக்கு?

எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
சண்முகபிரியா.

மயக்கம் என்ன படம் இன்னய்க்குதான் பார்த்தேன். முக்கால்வாசி படம் இருட்டிலயே இருந்தது. படம் முழுசும் குடிச்சுகிட்டே இருந்தாங்க. படம் ரொம்ப சுமார் தான்

ஹாய்,

நானும் அந்த படம் பார்த்தேன். ௧ பொண்ணு கல்யாணம் ஆன பின் அவன் என்ன செய்தாலும் அவன் எதற்காக இப்படி மாறிட்டன்னு தெரிந்து அவனை நல்ல படியா மாத்துற மாதிரி இருப்பது நல்லதுதான். ஆன பொண்ணுகளும் பசங்களும் பேசும் வார்த்தைகள் இருக்கே காத்து குடுத்து கேட்கவே முடியல.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நானும் இன்னும் இந்த படம் பார்க்கல பாட்டுகள் தான் கேட்டேன் நல்லா இருந்துச்சு

It is the copy of "The beautiful Mind" movie!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும் சில பதிவுகள்