கல்பனா சரவணகுமாரை வாழ்த்தலாம் வாங்க.

இன்று நம் தோழி (காங்கோ)கல்பனா சரவணகுமாருக்கு திருமண நாள் வாழ்த்தலாம் வாங்க தோழிகளே...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்...

KEEP SMILING ALWAYS :-)

கல்பஸ் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கல்பனா இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...

அன்புடன்
மகேஸ்வரி

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

கல்ப்ஸ் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றுமே சந்தோஷமா நல்ல ஆரோக்கியமா இதே அன்பு குறையாமல் நீங்களும் அண்ணாவும் நீடுழி வாழனும்னு இறைவனை வேண்டிக்கிறேன்.

தாமதமா வாழ்த்து சொல்றதுக்கு ரொம்ப சாரி

வாழ்த்துக்கள் !!!

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

அன்புத்தோழி கல்பனா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்..... நீங்களும் எங்கள் அண்ணாவும் என்றும் மாறா அன்புடனும்
மட்டற்ற மகிழ்ச்சியுடனும் வாழ அன்பே வடிவான இறைவனை வேண்டுகிறேன்..... (தாமதமான வாழ்த்துக்கிற்கு மன்னிச்சிகங்க... ரெண்டு நாளுக்கு பிறகு இன்னைக்கு தான் அறுசுவை வந்தேன்... )

thrumana naal vazhithukkal friend

கல்பனா தம்பதிகளுக்கு என் மனம்பூர்வ திருமண நாள் வாழ்த்துக்கள்!!!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்