கல்பனா சரவணகுமாரை வாழ்த்தலாம் வாங்க.

இன்று நம் தோழி (காங்கோ)கல்பனா சரவணகுமாருக்கு திருமண நாள் வாழ்த்தலாம் வாங்க தோழிகளே...

இரண்டு முறை பதிவாகி விட்டது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

திருமண நாளுக்கு வாழ்த்து இழை தொடங்கி தன் வாழ்த்தை தெரிவித்ததோடல்லாம் மற்ற தோழிகளின் வாழ்த்தையும் பெற்று தந்த சுவாவுக்கு
முதற்கண் என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். இங்கு மட்டுமல்லாமல் பேஸ்புக்,ஜிமெயில்,சாட் என்று விடாது விரட்டி வாழ்த்துக்களை அனுப்பி உங்கள் அன்பில் திணற திணற முக்கி எடுத்து விட்டீர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு? தேங்க்ஸ் சுவா :)

மேலும் வாழ்த்திய என் அன்பான ஆருயிர் தோழிகள் ஜெய்,நித்தி,ரேணுகாதேவா,
சுஜாதா,சீதாம்மா,விஜி அண்ணா,மஞ்சு,சுதா,சாந்தினி,வர்த்தினி,உத்ரா,அப்சரா
சுமித்ரா,ராதாம்மா,வனிதா,சுமதி,கோமதி.ஜி,ராணி,ரேவதி,நாகா,மீது,மகேஷ்யுவா,
புன்னகை,யாழினி,ஜெயா,ப்ரியா அரசு, தீப்ஸ்,பூஜாமா,யோகராணி
உங்கள் அனைவருக்கும் என் கோடி நன்றிகள்.
எந்த பரிசு பொருளும் உங்கள் அனைவரின் இந்த அன்பை பூர்த்தி செய்யாது.
உங்கள் அன்புக்கும் நன்றி !!!

தனித்தனியா பெயர் போட்டு நன்றியை விரிவாக சொல்ல நினைத்தேன்.
என் அமைதி குட்டிங்க கீ போர்டில் ஸ்பேஸ் பார் கீயை நான்காக உடைத்து விட்டார்கள்.
மிகவும் தாமதமாக நன்றி சொன்னால் நன்றாக இருக்காது என்று
அர்ஜெண்டாக இப்படி சிம்பிளாக சொல்ல நேர்ந்தது :) யாரும் தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்