side business

அனைவருக்கும் வணக்கம் தோழிஸ். என் கணவர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மெடிக்கல் கடை வெய்த்துள்ளார். அந்த கடையிலெயே easyஆக moveஆககூடிய மக்கள் அதிகம் வாங்க கூடிய பொருளை விற்பனை செய்யலாம் என்று இருக்கிரோம்.Ex)dates fruit wholesaleஆக வாங்கி pocket போட்டு விற்பது, recharge card sales. இது மாதிரி வேற என்ன பொருள் வாங்கி விற்கலாம். உங்களுடைய அருமையான ideas ஐ சொல்லுங்க.

அன்புடன்
மனு

**எல்லாம் நன்மைக்கே**

எல்லோரும் இங்கயும் கொஞ்சம் வாங்க பா. உங்க முத்தான யோசனைஐ கொட்டுங்க பா

அன்புடன்
மனு

**எல்லாம் நன்மைக்கே**

காலான்,பலச்சாரு,pempers,sorry vera therila

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

உடல் நலம் பேணுவது தொடர்பான புத்தகங்கள் விற்கலாம்.உடல் பருமனை குறைப்பது எப்படி?ஆரோக்கியமான உணவுகள் ,பத்திய உணவுகள் ,பல் வேறு நோய்களை பற்றிய விளக்கங்களை கொண்ட புத்தகங்கள்,(For Ex விகடன் பதிப்பகம் , நலம் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களின் உடல் நலம் தொடர்பான புத்தகங்களை வைக்கலாம்).
உடல் பருமனை குறைக்க உதவும் சிறு சிறு உபகரணங்களை மொத்த விலைக்கு வாங்கி சில்லறை விற்பனை செய்யலாம்.(நான் சொல்லுவது Excersice rope , கிரீன் டி போன்றவைஆரோக்கியமாக உடல் பருமனை குறைக்க உதவும் சின்ன சின்ன உபகரணங்கள்...).

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

gomathi ffarveen 2பேருக்கும் ரொம்ப நன்றி. நல்ல யோசனை 2 பேரும் குடுத்து இருக்கீங்க. மற்ற தோழிகளும் இன்னும் வேற ideas இருந்தா சொல்லுங்க.

அன்புடன்
மனு

நெல்லிக்கனி ஜூஸ், ஊட்டி டீத்தூள், குறைந்த விலையில் உள்ள கம்பெனி மொபைல்கள், டூரிஸ்ட் டிக்கெட் புக்கிங் தொழில்கள் செய்யலாம்..

Wanted Agent & Sub Agent: Tea ( Kanan Devan Tea ), Readymade Chappathi, Poori & Parrota, Amla Juice, Atta, Rava, Maida & Fried Gram, Bajaj, Philips, Murugan & Prestige Induction & Home Appliances... etc, NO INVESTMENT... Your Details Mail: arunaimarketingnkl@gmail.com

மேலும் சில பதிவுகள்