லதா வண்ணாரப்பேட்டை MC ரோடு முழுவதும் மொத்த விலை கடைகள் தான். நீங்கள் அதிக எடுத்தால் அதற்கேற்ற குறைவான விலையில் கிடைக்கும். அங்குள்ள அனைத்து கடைகளிலும் விலை குறைவாக தான் இருக்கும். அதே போல் பாரீஸ் கார்னரில் குடோன் தெருவில் அதை விட மிக குறைவான மொத்த விற்பனை கடைகள் உள்ளது. அங்கும் உங்களுக்கு தேவையான புடவைகள் சுடிதார்கள் எடுத்துக் கொள்ளலாம்.
லதா குறிப்பிட்ட கடை பெயர் என்று தெரியாது. அங்கிருக்கும் அனைத்துக் கடைகளும் மொத்த விலை கடைகள் தான். எனக்கு தெரிந்து பார்வதின்னு ஒரு கடையிருக்கு. இந்த மாதிரி புடவை வாங்க வேண்டுமென்றால் அங்கு போய் பாருங்கள்.
HI MAM THIS IS VENI. I COMPLETED MBA. INTERESTED TO START A SMALL BUSINESS. SO PLS HELP. i stay at chennai coimbedu so pls said sheepest rate or hole sales dealers for SAREES AND SUDITHAR METIRIALS where its located. kindly inform me i send this message your mail id also.
லதா

இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ராயபுரம்
லதா ராயபுரம் , மன்னடி பக்கம் போய் வாங்குங்க.
மேலும் என்னை feedbackjaleela@gmail.comஇந்த மெயில் ஐடிக்கு மெயில் ப்ண்ணுங்கள்
jaleela
Jaleelakamal
ஜலீலா சரியா சொல்லிடேனா உங்க
ஜலீலா சரியா சொல்லிடேனா உங்க பெயரை. நான் காஞ்சிபுரம்.சென்னை எனக்கு அவ்வளவா தெரியாது பா.வண்ணாரப்பட்டை மொத்த விலை கடை இருக்குனு சொல்லிருக்கங்கா அதன்.ராயபுரம் , மன்னடி ல கடை பெயர் சொல்லுங்கள் பா Revathi பாரீஸ் கார்னரில் குடோன் தெருவில் கடை பெயர் சொல்லுங்கள். pls
லதா
லதா குறிப்பிட்ட கடை பெயர் என்று தெரியாது. அங்கிருக்கும் அனைத்துக் கடைகளும் மொத்த விலை கடைகள் தான். எனக்கு தெரிந்து பார்வதின்னு ஒரு கடையிருக்கு. இந்த மாதிரி புடவை வாங்க வேண்டுமென்றால் அங்கு போய் பாருங்கள்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
லதாஸ்ரீ
லதா நீங்க வீட்டில் வைத்து விற்பதா இருந்தா என் நாத்தனாரிடம் கேட்டு சொல்றேன். சென்னை போய் தானே வாஙக் போறீங்க. என் ம்மெயில் அடிக்கு மெயில் பண்ணுஙக்ள்
Jaleelakamal
jaleela pls reply