குக்கர் சாதமா கஞ்சி வடித்த சாதமா?

6 மாத குழந்தைக்கு குக்கரில் வேக வைத்த சாதம் பருப்பு குடுக்கலாமா? அல்லது சாதம் வேக வைத்து கஞ்சி வடித்துக் கொடுக்க வேண்டுமா?

குழந்தைக்கு ஓட்ஸ் கஞ்சி எப்படி செய்வது?

நேந்திரங்காய்ப் பொடி சென்னையில் எங்கு கிடைக்கும்?

சூடான சாதம் மசித்தாலே போதும்பா

குழந்தைக்கு ஓட்ஸ் தேவையா என மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும் பிளிஸ். என் பெண்ணுக்கு 1 1/2 வயது வரை கொடுக்க வேணாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

குக்கரில் வேக வைத்தே கொடுங்க , கட்டி தட்டாமல் நல்ல மசித்து கொடுங்க

ஓட்ஸ் கொடுப்பதா இருந்தா பொடித்து கொள்ளுங்கள்.
அரை டம்ளர் தண்ணீர் சிறிது பால் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் கலக்கி கொஞ்ச்மா சர்க்கரை போட்டு அடிப்பில் வைத்து கூழ் பததுக்கு காய்ச்சி கொடுங்கள்.
தொடர்ந்து கொடுக்க வேண்டாம் ஓட்ஸ் வெயிட் குறைக்கும், 8 மாதம் ஆனதும் அதில் பாதம் பவுடர் செய்து சேர்த்து கொள்ளாலாம்.
என் ரெசிபி மற்றும் தளிகா ரெசிபியில் ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்ககூடிய உணவு வகைகள் இருக்கும் பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி ஜெயா,ஜலீலா...

மேலும் சில பதிவுகள்