துபாயில் என்ன என்ன பொருள்கள் இந்தியாவிற்கு வாங்கி வரலாம்

அன்பு தோழிகளே,

துபாயில் என்ன என்ன பொருள்கள் இந்தியாவிற்கு வாங்கி வரலாம். என்ன பொருள்கள் சீப்பா கிடைக்கும்.

சமையல் எண்ணெய்(sunflower oil,olive oil) , ஏலக்காய்,சிகையலங்கார ,முக ஒப்பனைப்பொருட்கள்,வீட்டை அலங்கரிக்கும் பல விதமான பொருட்கள்.அலங்காரப் பொருட்கள் அனைத்தும் சார்ஜாவிலுள்ள 1 to 5 Dhs கடைகளில் மலிவாகக் கிடைக்கும்.latest gold jeweleries without tex.நான் இந்தப் பொருட்கலைத்தான் நாட்டிற்கு வாங்கிச் சென்றேன்.

chochlates,,dress,perfumes,

handbags perfumes,sauces,dips&snacks

குடி போகும் புது வீட்டிற்கு துபையில் இருந்து என்ன வாங்கி போகலாம்?கோழி,மீன் இவை சுடுவது போல் சிரிய அளவில் டோஸ்டர் கிடைக்குமா?ஓவன் அடுப்பு தவிர்த்து சிறிய அள்வில் அதாவது ப்ரெட் டோஸ்டர் மாதிரி கையில் எடுத்து போஹனும்?கிடைக்குமா?

ரியாஸா துபாயில் எங்கயிருக்கிங்க நானும் அங்கு தான் இருக்கேன்

ரியாஸா துபாயில் எங்கயிருக்கிங்க நானும் அங்கு தான் இருக்கேன் புர்கா சிக்னேச்சர் புடவை தமிழ் பஜாரைத்தவிர வேறு எங்கு கிடைக்கும்

நான் 6 மாதங்களுக்கு முன் துபாய் சென்றிருந்த போது,ஷார்ஜா வில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில்(பெயர் நினைவில் இல்லை) சிறுமிகளுக்கான அழகு வேலைப் பாடுடன் கூடிய ஷு குறைந்த விலையிலே வாங்கினேன். (150DHS தான் ஒவ்வொன்றும்)

நமது ஊரில் கிடைக்காத சமயல் அறைப் பொருட்கள் ,ஆப்பிள் Cutter,

பூண்டு நசுக்குவது(garlic presser) ,சமயலறையில் தொங்கும் அலங்காரப் பொருட்கள் என வாங்கலாம்.

மேலும் நகப் பூச்சுகள், நறுமண திரவங்கள், மேஜை விரிப்புகள் நன்றாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்