பிரவுன் ஸ்பாட் போக வழி சொல்லுங்களேன்!!

தோழிகளே வணக்கம்,
எனக்கு முகத்தில் பிரவுன் ஸ்பாட் உள்ளது. நான் கர்பமாக இருக்கும் போது மிகவும் லைட் ஆக இருந்தது.குழந்தை பிறந்த பின்பு dark ஆக மாறிவிட்டது.
அதை போக்க வழி (இயற்கை அல்லது ஒஇட்ன்மென்ட் எதுவாக இருபினும் பரவாயில்லை) சொல்லுங்களேன்.
நன்றி.

வாசு

வாசு,
நீங்க தினமும் 10 நிமிடம் பால் ஏடு (அ) ஆலிவ் எண்ணை (அ) பேபி ஆயில் தடவி பாருங்கள்.
நான் இதை தான் செய்தேன்,சரியாகி விட்டது. நீங்க முயற்சி செய்யுங்க.

கமலி,
உங்கள் பதிலுக்கு நன்றி . நான் முயட்சித்து பார்க்கிறேன்.நீங்கள் எவ்வளவு நாள் பயன்படுதினீர்கள்.

வாசு

Vasu

வாசு,
நான் Brown spotsபோகும் வரை தொடர்ந்து apply செய்தேன். அதன் பிறகும் நீங்கள் தொடர்ந்து போடலாம் முகம் பொலிவு பெறும்.இது நம் வீட்டில் செய்துக்கொள்ளும் சிறு அழகு குறிப்பு தான்.

என் பெயர் சிவகாமி, என் 2வது பொண்ணு பெயர் தான் கமலி.

சிவகாமி

கமலி ரொம்ப நல்ல பெயர்.ரொம்ப சந்தோசம் உங்ககூட பேசினதில்.மீண்டும் நன்றிகள்.

வாசு

Vasu

மேலும் சில பதிவுகள்