எனக்கு முடுகு,தோல்பட்டை,கழுத்துக்கு, க்க்ழ் பகுதியில் ஆதிகமாஹ பருக்கலும்(acne) அதன் தலும்புகலும் அதிகமாக உள்ளது எனக்கு pcod உள்ளது இது hormone problem என்ட்ரு சொல்ல்கிரர்கல் ,இது குனமாக வழி சொல்லுகளென் please help me ,sorry for typing mistakes in tamil.
jasminebanu
டாக்டர் பாக்கலியா?
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
பார்தேன் அதாவெ cure ஆகும்
பார்தேன் அதாவெ cure ஆகும் சொல்ராக thanks for reply