கற்ப்பகரட்சம்பிகை சுலோகம் தேவை - please

மிக்க நன்ரி ரெனு, ஹாய் தோழிகளே கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்,பாடல் வடிவில் எனக்கு தேவை. என்னுட்ய மைல் இட் - sumaxvi@yahoo.com . யர்ராவது எனக்கு அனுப்பவும். please send me.

இதுக்கு எதுக்கு மெயில் ஐடி இந்த லிங்க்ல இருக்கு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/11473

KEEP SMILING ALWAYS :-)

om karpa ratchambigai sa vidmahe,
mangala hasthaya teemahi,
thanno devi prochadayad

KARPPA RATCHAMBIGAI UDANAMR MULLAI VANA NATHA SWAMI TEMPLE,
THIRUKARUKAVUR,PAPANASAM (tK)TANJORE DT 614 302

PH: +91- 97891 60819,04374 -273 502, 273 423

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Hai sumithra,

கற்ப்பகரட்சம்பிகை சுலோகம்

Om Devendrani Namasthubyam
Devendra Priya Bamini
Vnagha Bhaggiyam Aroghyam
Puthra Labam Dhehimey
Badhim Deghi Sutham Dheghi
Sowbaggiyam Deghimey Subhey
Sowmangalyam Subham Gnanam
Dheghimey Karbharakhaghey
Kathyayini Mahamayeh
Maha Yoghinyadheswari
Nandhagoba Sutham Dhevam
Bathimmey Gurudhey Nama.

ithu than slogam thinamum sloavum.

by
kutima.k

மேலும் சில பதிவுகள்